என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ் | Interview With Amudha Ias - Aval Vikatan | அவள் விகடன்

என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்

முகங்கள்

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தன் சிவில் சர்வீஸ் பணியின் 25-வது ஆண்டில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவருபவர், அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி... மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர். சிவில் சர்வீஸ் துறைக்கு வர நினைப்பவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணம். சென்னை, டி.எம்.எஸ் வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அவரைச் சந்தித்த மணித்துளிகள், பூஸ்ட் அப்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick