எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா | Interview with serial actress Vidya Pradeep - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/11/2018)

எதிர்பார்ப்புகளின்றி கொடுப்பது மட்டுமே எங்கள் காதல்! - நடிகை வித்யா

என் காதல் சொல்ல வந்தேன்

``வாழ்க்கையின் அடிப்படையே காதல்தான்! அன்பு இல்லாத வாழ்க்கையை யாராலும் வாழ முடியாது. ‘என் வாழ்க்கையில் காதல் என்ற அத்தியாயமே கிடையாது...’ என்று யார் சொன்னாலும் அது ‘வடிகட்டிய பொய்’ என்று நான் அடித்துச் சொல்வேன்! 

[X] Close

[X] Close