21 நாள்கள் | Habits can change within 21 days - Aval Vikatan | அவள் விகடன்

21 நாள்கள்

மனதோடுதான் நான் பேசுவேன்ஓவியம் : வேலு

`ஒரு விஷயத்தை 21 நாள்கள் தொடர்ந்து செய்தால், பிறகு அதுவே நம்ம வாழ்கையின் ஒரு பகுதியாகிடுமாம்!’ என்று என் தோழி ஆலோசனை சொன்னாள். அப்போது ட்விட்டரிலிருந்து வெளியேறும் முயற்சியிலிருந்தேன். `ட்வீட்’ போடுவது ஒன்றும் கொலைபாதகச் செயல் என்று சொல்ல முடியாவிட்டாலும், குற்றவுணர்ச்சியைத் தரக்கூடிய அளவுக்குப் போதைதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick