ஹேர் கலர் அலர்ஜியை ஏற்படுத்துமா? - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

பியூட்டி

ஹேர் கலரிங் செய்வதற்கு முன் இவற்றை எல்லாம் கவனியுங்கள்...

* ஹேர் கலர் அலர்ஜி ஏற்படுத்துமா என டெஸ்ட் செய்யுங்கள்.

* ஹேர் கலரில் சிறிதளவை எடுத்து டெவலப்பருடன் சேர்த்துக் கலக்குங்கள். காது ஓரத்தில் சிறுபகுதி முடியில் மட்டும் தடவி அலசுங்கள். 48 மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தில் எரிச்சல், தடிப்பு, அலர்ஜி எதுவும் இல்லை என்றால் உபயோகியுங்கள்.

கலரிங் செய்வதற்கு முன்பும் சுத்தம் அவசியம்

ஹேர் கலர் செய்யப்படவிருக்கும் கூந்தல் பிசுபிசுப்போ, அழுக்கோ இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, கலரிங் செய்வதற்கு முன்பு ஹேர் வாஷ் செய்யுங்கள். நீண்ட நேரம் ஹேர் கலரை தலையில் வைக்கக் கூடாது. ரசாயனப் பொருள்கள் உடலினுள் இறங்கும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் கூந்தலை அலசிவிட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick