உடல் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் பால், தயிர், பனீர், சீஸ் - 30 வகை ரெசிப்பிகள்

மிளகு திப்பிலி மசாலா பால்

தேவை:      மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,  பால் - 2 கப்,  திப்பிலித்தூள் - அரை டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  பனங்கற்கண்டு (பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick