சோனமுத்து - தெய்வ மனுஷிகள் | Sonamuthu human gods stories - Aval Vikatan | அவள் விகடன்

சோனமுத்து - தெய்வ மனுஷிகள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நீலன் இருக்கானே... அவன்தான் அந்த ஊருக்கு வெளுப்புத் தொழிலாளி. அவனும் மனைவி மாடத்தியும் அதிகாலையில வீட்டைவிட்டுக் கிளம்புனா சூரியன் சாயுற வரைக்கும் வீடு வீடாப் போயி அழுக்குத்துணி எடுப்பாக. வாரத்துல ஒருநாளு, உப்பு மண்ணை ஊறப்போட்டு, ஆத்தங்கரையில வெள்ளாவி வெச்சு வண்ணாந்துறையில துவைச்சு, காயப்போட்டு நெருப்புப்பொட்டி வெச்சு தேச்சு துப்புரவாக் கொண்டுபோய் கொடுப்பாக. கஞ்சியோ, கூழோ, நெல்லோ, ராகியோ கையில கிடைக்கிறதை ஊராளுக கொடுப்பாக. அதை வெச்சுத்தான் சீவனம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick