இதயம் காக்க என்ன செய்ய வேண்டும்? | How to Protect Your Heart - Aval Vikatan | அவள் விகடன்

இதயம் காக்க என்ன செய்ய வேண்டும்?

அறிவோம் அவசியம்

மன அழுத்த நெஞ்சுவலி

ன அழுத்தத்தால் சில பெண்களுக்கு `ஸ்ட்ரெஸ் கார்டியோமயோபதி’ (Stress Cardiomyopathy) என்ற இதயநோய் வரலாம். இதனால் திடீர் நெஞ்சுவலி ஏற்படும். கடுமையாக வியர்க்கும். பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது. மன அழுத்தம் குறைந்தால் வலி நின்றுவிடும். இதற்கு இதயநோய் மருத்துவர் மட்டுமின்றி, உளவியல் மருத்துவரிடமும் சிகிச்சை பெற வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick