நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா | Colors to launch new serial thirumanam - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/10/2018)

நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா

இது ஆஹா திருமணம்!

து முதலிரவு அறை. மல்லிகையின் வாசம் சூழ வெட்கப் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறாள் நாயகி. முன் நெற்றியில் அசைந்தாடும் கற்றைக் கூந்தலைக் காதோரம் நகர்த்தி, சரிசெய்து கொண்டிருப்பதால் வளையோசை மட்டுமே சன்னமாக ஒலிக்கிறது. தொடர்ந்து நிசப்தம்… நிசப்தம்… நிசப்தம்!

[X] Close

[X] Close