திருமணம் தாண்டிய உறவு - தீர்ப்பு 1 | Adultery not a crime law is unconstitutional, rules Supreme Court - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/10/2018)

திருமணம் தாண்டிய உறவு - தீர்ப்பு 1

விவாதம்

ச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறிப்பிட்ட ஒரு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு, `மனைவியை அசையும் சொத்தாக நடத்தக் கூடாது. கணவன், தன் மனைவிக்கு எஜமானர் இல்லை. திருமணம் செய்துகொண்ட ஆணோ பெண்ணோ, பரஸ்பர சம்மதத்துடன் திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகாது’ என்று 497 சட்டப்பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  இந்தத் தீர்ப்பையடுத்து, குடும்பக் கட்டமைப்பு சீர்குலையும் என்றும், ஆணாதிக்கத்தை வேரறுக்கும் கருத்து என்றும் பலதரப்பட்ட விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், சட்டப்பிரிவு 497 குறித்து சமூக செயற்பாட்டாளர்களின் கருத்துகளைக் கேட்டோம்.

[X] Close

[X] Close