சபரிமலையில் பெண்கள் - தீர்ப்பு 2 | keralas sabarimala temple must allow women of all ages says supreme court - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/10/2018)

சபரிமலையில் பெண்கள் - தீர்ப்பு 2

விவாதம்

பரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் பெண் நீதிபதி ‘இந்து மல்கோத்ரா’ தவிர மற்ற நான்கு நீதிபதிகளும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்றே தீர்ப்பு வழங்கினர். நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள், இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண்கள் இனிப்புகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி யிருக்கின்றனர். `பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது' என்கிறது உச்ச நீதிமன்றம். இந்துத்துவ அமைப்புகளோ, `மத நம்பிக்கையில் மாற்றம் கொண்டுவரக் கூடாது' என்கின்றன. இதுகுறித்து அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்களிடம் கேட்டோம்.

[X] Close

[X] Close