ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே! - செஃப் தாமு | Chef Damu taste secret - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/10/2018)

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே! - செஃப் தாமு

ருசி ரகசியம்

மிழ்நாட்டில் `செஃப்’ என்றாலே நினைவுக்கு வருபவர் தாமு. விதவிதமான உணவு வகைகளை விறுவிறுவென சமைப்பதில் கில்லி. ஏழு வயதிலிருந்தே சமையல்மீது அதிக ஈடுபாடுகொண்ட இவர்தான், இந்தியாவிலேயே `ஹோட்டல் மேனேஜ்மென்ட்'டில் முதல் பிஹெச்.டி பட்டதாரி. அவள் விகடன் கிச்சனின் முதல் யம்மி செஃப் விருது அண்மையில் இவருக்குக் கிடைத்த அறுசுவை அங்கீகாரம். உணவே மருந்து என்பதை முழு மூச்சாகக்கொண்டிருக்கும் தாமு, நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்ய தகவல்கள்.

[X] Close

[X] Close