கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு | Ways to avoid Insects from home - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/10/2018)

கறையான் முதல் புறா வரை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டீ கிளட்டரிங்

ம்பது, அறுபது வருடங்களைக் கடந்த அந்தக் காலத்து வீடுகள் பலவும் இன்றும் உறுதியாக, அஸ்திவாரம் ஆட்டம் காணாமல் அப்படியே நிற்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் புதிதாகக் கட்டிய வீடுகளில் ஆறே மாதங்களில் கறையான் பரவி, வீட்டின் முக்கியமான ஆவணங்களையும் காலங்காலமாகச் சேர்த்துவைத்த புத்தகங்களையும் நினைவுச் சின்னங்களையும் அரித்து காலி செய்துவிடுவதையும் பார்க்கிறோம். இன்றைய வீடுகளில் மனிதர்கள், செல்லப் பிராணிகளுடன் கறையான்கள், கரப்பான்கள், பல்லிகள், பூரான்களும் சேர்ந்தே குடித்தனம் செய்கின்றன.

ஆரோக்கியமான வீடு என்பது பூச்சிகள் இல்லாமலிருக்க வேண்டும். வீட்டின் கட்டடம் மற்றும் அங்கே வசிப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு பூச்சித் தடுப்பு எனப்படுகிற பெஸ்ட் கன்ட்ரோல் முக்கியம். இதில் வெறும் பூச்சிகள் மட்டுமன்றி எலிகள், புறாக்கள் போன்றவற்றின் தொல்லையிலிருந்தும் நம்மையும் வீட்டையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியம்.

கறையான் தடுப்பு... பூமி பூஜை போடும்போதே ஆரம்பமாகட்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close