தகதக கலகல பரபர தீபாவளி! | Diwali Special Questions to Celebrity - Aval Vikatan | அவள் விகடன்

தகதக கலகல பரபர தீபாவளி!

ஏழுக்கு ஏழு

பட்டாசுகள் பற்றி படபடனு பொரிங்க... பார்ப்போம்!

- பிரியா பவானிசங்கர், நடிகை


‘`தீபாவளி அன்னிக்கு மொட்டை மாடிக்குப் போயிட்டு மத்தவங்க வெடிக்கிறதை சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன். ஆனால், பட்டாசு வெடிக்கிறதால சுற்றுச்சூழல் மாசுபடுதுன்னு சொல்றாங்க. நம்ம ஊர்ல தீபாவளின்னாலே பட்டாசுன்னு ஆகிடுச்சு. அதனால் அதை முழுக்க முழுக்க மாற்ற முடியாது. சுற்றுச்சூழலையும் மனசுல வெச்சி கொஞ்சம் பொறுப்பு உணர்வோடு கொண்டாடலாம்தானே?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick