தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா | Ideas to Start a Home Based Business - Aval Vikatan | அவள் விகடன்

தஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்! - அனுராதா

நீங்களும் செய்யலாம்

வராத்திரியைத் தொடர்ந்து தீபாவளி, புத்தாண்டு என வரிசையாகக் காத்திருக்கின்றன பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். அத்தனையும் அன்பளிப்புகளைப் பரிமாறிக்கொள்கிற பண்டிகைகள்.

`இனிப்புகளையும் உடைகளையும் தவிர்த்து இந்த வருடம் புதிதாக என்ன அன்பளிப்பு கொடுத்து அசத்தலாம்?’ என்கிற தேடலில் இருப்போருக்கு சரியான சாய்ஸைக் காட்டுகிறார் சென்னை, அடையாற்றைச் சேர்ந்த அனுராதா. பி.காம் பட்டதாரியான இவர், திருமணத்துக்குப் பிறகு ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டு, தஞ்சாவூர் ஓவியங்களில் நிபுணத்துவம் பெற்று, இன்று அதையே முழுநேரத் தொழிலாகச் செய்யும் அளவுக்கு பிஸி.

‘`தஞ்சாவூர் ஓவியங்கள் ரொம்ப பாரம்பர்யமானவை. நிறைய பயிற்சி தேவை. நுணுக்கங்களைக் கத்துக்கிட்டா இதுல பெரிய அளவுல சம்பாதிக்கலாம்’’ என்கிற அனுராதா, ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick