இந்த உலகை வெல்ல என்ன வேண்டும்? - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர் | India Wonder Girl - Janhavi Panwar - Aval Vikatan | அவள் விகடன்

இந்த உலகை வெல்ல என்ன வேண்டும்? - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்

வாவ் பெண்கள்

14 வயது பெண், எட்டு மொழிகளில் புலமைபெற்று அசத்துகிறார், கல்லூரியில் இளங்கலை பயில்கிறார், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்களில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு எழுச்சி உரை நிகழ்த்துகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஹரியானா மாநிலம், மால்பூரில் வசிக்கும் ஜான்ஹவி பன்ஹரைச் சந்தியுங்கள்!

‘`என் தந்தை பள்ளி ஆசிரியர். தாய் ஹோம்மேக்கர். சிறு வயதில் மற்ற குழந்தைகளைப்போல எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததில்லை. குறுக்கெழுத்துப் புதிர்களும், படங்கள் நிறைந்த பாடப் புத்தகங்களும்தாம் என்னை வசீகரித்தன. டி.வி-யில் கார்ட்டூன்கள், செய்திகள் ஆகியவற்றிலும்கூட அவர்கள் பேசும் ஆங்கிலத்தையே என் மனம் கவனிக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick