பழைய புடவை... புது டிரஸ்! - தீபா நடராஜன்

வார்ட்ரோப்படங்கள் : சந்தோஷ் ரவி

“பெண்களுக்கு என்னதான் புதுப்புது உடைகளால் வார்ட்ரோப் நிறைந்தாலும், அம்மாவின் புடவை மேல எப்பவுமே ஒரு கண்ணுதான். குறிப்பா, அந்தக் காலத்துப் பட்டுப்புடவைகளின் அழகே தனி. ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் அதைக் கட்டமுடியாதபடி சில இடங்கள்ல நூல்கள் பிரிந்திருக்கும். அல்லது ஜரிகை மங்கியிருக்கும். அதற்காக சென்டிமென்ட் வேல்யூ உள்ள அந்தப் புடவையை வேண்டாம் என விடவும் முடியாதே. அதுபோன்ற புடவைகளுக்கு உயிர் கொடுக்கும், ‘சாரி டிரான்ஸ்ஃபர்மேஷன் கான்செப்ட்’. இதுக்கு இப்போ நல்ல வரவேற்பு இருக்கு” என்கிறார் சென்னை அசோக் நகரில் உள்ள ‘வஸ்த்ரா டிரஸ் யுவர் மூவ்ஸ்’ பொட்டீக்கின் உரிமையாளர் தீபா நடராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick