ஆஹா ஓஹோ ருசியில் அடுக்கு பராத்தா!

கிச்சன் பேசிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோக்கள் : லக்ஷ்மி வெங்கடேஷ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாதாரண சப்பாத்தி சாப்பிடுவதைவிட அடுக்கு பராத்தா அல்லது ஸ்டஃப்டு பராத்தாக்கள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். சென்ற இதழ்களில் விதவிதமான ஸ்டஃப்டு பராத்தாக்கள் செய்யும் விதத்தைப் பார்த்து வந்துள்ளோம். இந்த இதழில் அடுக்கு பராத்தாக்கள் செய்யும் விதம் பற்றி பார்ப்போம்.

அடுக்கு பராத்தாக்களை வடநாட்டில் `லச்சா பராத்தா’ என அழைப்பார்கள்;  நாம் `புரோட்டா’ என அழைக்கிறோம்; கேரளாவில் `மலபார் பொரோட்டா’ என அழைக்கப்படுகிறது; இன்னும் பிற மாநிலங்களில் `ஃபேனி பரான்தா’, `காயின் பரான்தா' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குப் பல பெயர் இருப்பது மாதிரி செய்முறைகளும் ஏராளம். அதில் சிலவற்றை இங்கு காண்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick