ராசி பலன்கள் | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்

ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அக்டோபர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மேஷம்  செயலில் வேகம் கூடும். இங்கிதமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவருடன் இருந்த பனிப்போர் விலகும். பிள்ளை களின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவுவார்கள். உடல்நலனில் அக்கறை தேவை. பணம் பல வழிகளில் வந்தாலும் செலவுகளும் அதற்கேற்ப இருக்கும்.

வியாபாரத்தில் புதிதாகச் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுவது நல்லது.


ரிஷபம் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உறவினர்கள் உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப் பார்கள். கணவருடன் வாக்குவாதத் தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வீட்டு விஷயங் களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபத்துக்கு எந்தவிதக் குறையும் இருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick