அன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே! - இயக்குநர் அமீர்

அவளும் நானும்... நானும் அவளும்

`உங்கள் முதல் காதலைப் பற்றிச் சொல்ல முடியுமா?' - `பியார் பிரேமா காதல்' ஆடியோ லாஞ்சில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, தனக்கு அப்படியொரு காதல் இருப்பதையும் அது தன் மனைவிக்கும் தெரியும் என்றும் நேர்மையாக ஒப்புக் கொண்டார் இயக்குநர் அமீர். அந்தக் காதலி, இயக்குநரின் அவளாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில் ``உங்களின் அவள் பற்றிப் பகிர முடியுமா?'' என்று கேட்டோம்.

``என் `அவள்' பற்றிப் பேச வேண்டுமா... காதலியைப் பற்றிப் பேச வேண்டுமா?'' - அதிரடி இன்ட்ரோவுடன் ஆரம்பிக்கிறார் அமீர். இரண்டு பேருமே சுவாரஸ்யமானவர்கள்தானே... அதனால் இருவரைப் பற்றியும் பேசச் சொன்னோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick