நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம்! - பத்மபூஷண் வித்யா தெஹஜியா

வரலாற்றை எழுதும் வரலாறு

சைக்கருவிகளுக்கு ஊடே சிறு குழந்தை போல குதூகலத்துடன் சுற்றி வருகிறார். `இதைக் கொஞ்சம் இசைக்கிறீர்களா? இது எந்த காலத்தையது? எதைப்பார்த்து இந்தக் கருவியைச் செய்தீர்கள்?’ என்று அவர் ஒவ்வொன்றாகக் கேட்க, நமக்கும் தொற்றிக்கொள்கிறது ஆர்வம். அசரடிக்கும் உயரமும் கம்பீரமான ஆளுமையுமாக சில நொடிகளுக்கு முன் பார்த்தவர், இப்போது அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் பரபரக்கிறார். பத்மபூஷண் விருது பெற்றவர், 25 ஆய்வு நூல்களை எழுதி குவித்தவர் என்கிற எந்த மிடுக்கும் இல்லாமல் புன்னகைக்கிறார் வித்யா தெஹஜியா.

கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகக் கலைத் துறையின் பேராசிரியராகச் செயல்படுகிறார் வித்யா. கலிஃபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க், டெல்லி, ஹாங்காங், சிட்னி என இவர் பணிபுரியாத நகரங்களே இல்லை. வாஷிங்டன் நேஷனல் காலரி, ஸ்மித்சோனியன் நிறுவனம் ஆகியவற்றின் வாயிலாகக் கலை மற்றும் வரலாற்று உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் சாதனைப்பெண்மணியுடன், இனி…

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick