வார்த்தை வசீகரா! | English Winglish - Aval Vikatan | அவள் விகடன்

வார்த்தை வசீகரா!

Engliஷ் Wingliஷ்தீபா ராம்

ங்கிலத்தின் சிறப்பே அதன் வார்த்தை வளம்தான். சில வார்த்தைகளை மட்டும் மாற்றியமைத்தால், அது வேறு பொருள் தந்துவிடும். அதுபோல ஒரு புதிய அர்த்தம் தரும் வார்த்தையை, ஏற்கெனவே இருக்கும் இரு வார்த்தைகளிலிருந்து தோற்றுவிப்பதுதான் இப்போதைய ஃபேஷன். அதைத்தான் Portmanteau என்கிறோம். சமூக வலைதளங்களின் ஆட்சியால் இத்தகைய வார்த்தைகள் அன்றாட உபயோகத்திலும் பரவலாகிவிட்டன. ஆங்கிலத்தின் இந்தத் தன்மையை அதிக அளவில்  உபயோகத்துக்குக் கொண்டுசெல்லும்போது, அவை ஆவணப் படுத்தப்பட்டுப் புதிய வார்த்தைகளாக அகராதியில் சேர்க்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick