பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்! | How to Make a Herbal Face Mask - Aval Vikatan | அவள் விகடன்

பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்!

வீட்டிலேயே செய்யலாம்‘பியூட்டி டாக்டர்’ ஷானாஸ் உசேன்

பார்ப்பதற்கு அழகாக, என்றும் இளமையுடன் ‘பளிச்’சென்று இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோர் ஆசைப்படும் ஒரே விஷயம். வயதாவதைப் பளிச்சென்று உணர்த்தும் முதல் விஷயம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள். அப்படி முகம் சுருக்கமின்றி பளபளப்பாக, மழுமழுவென்று காணப்பட வேண்டுமானால், தகுந்த ‘ஹெர்பல் மாஸ்க்’குகளை ரெகுலராக உபயோகிக்க வேண்டியது அவசியம்.வீட்டில் சொந்தமாக நாமே தயாரித்துக் கொள்ளக்கூடிய சில வகை ஹெர்பல் மாஸ்க்குகளை சொல்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick