உறவுகள் உணர்வுகள் - ரேவதி சண்முகம்

குடும்ப ஒற்றுமைக்கு ஒரு வழிகாட்டி!மனஸ்வினி

வீட்டுக்குள் இருப்பவர்களிடமே வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிக்கொள்கிற, நல்ல நாள் கிழமைகளில்கூட புதுப்படங்களை நோக்கி மல்ட்டிப்ளெக்ஸுகளுக்கு ஓடுகிற தலைமுறையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அம்மா, அப்பாவை மம்மி, டாடி... உறவினரோ, அந்நியரோ அனைவரையும் ஆன்ட்டி, அங்கிள்... அண்ணனையும் அக்காவையும் ப்ரோ, சிஸ்ஸி... நவீனம் என்கிற பெயரில் நமக்கு நாமே சுருக்கிக்கொண்டவை உறவுமுறைகளை மட்டுமில்லை; உறவுகளையும்தான். அடுத்த தலைமுறைகள் அச்சம் தருகிற வேளையில் உலகமே அப்படியெல்லாம் மாறிவிடாது என நம்பிக்கை

தருகிறது ஒரு குடும்பம். ‘நல்லதொரு குடும்பம்... பல்கலைக்கழகம்’ என்கிற கண்ணதாசனின் வரிகளை வாழ்ந்துகாட்டி மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் அவரின் உறவுகள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்