பராத்தா பல வகை!

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் : லக்ஷ்மி வெங்கடேஷ்

ணவுகள் பல வகை. ஸ்டஃப் செய்யப்பட்ட உணவுகள் அதில் ஒரு வகை. ஸ்டஃப்பிங் உணவுகளில் பராத்தாவுக்குத் தனி இடம் உண்டு. சாப்பிட அழைக்கும்போது சுவாரஸ்யம் இல்லாமல் திரும்பிப் பார்க்கும் குடும்ப உறுப்பினர்கள்கூட, `பராத்தா பண்ணியிருக்கேன்’ என்று குரல் கொடுத்தால், `சட்’ என்று டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்துவிடுவார்கள். அந்த அளவுக்குச் சுண்டியிழுக்கும் சுவைகொண்ட பராத்தாவில் பலப்பல வகைகளைச் செய்ய இந்த இதழ் `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் கற்றுக்கொள்வோம்... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் செய்து பரிமாறி குஷிப்படுத்துவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick