நீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு | Tips for Herbal napkin making - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

நீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு

சங்கரி

பெண்களுக்கு மாதாந்தர அவதி ஒருவகையான சித்ரவதை என்றால், அந்த நாள்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் தரும் அலர்ஜி அவதி அதைவிட மோசமான சித்ரவதை. அரிப்பில் தொடங்கி, சருமம் தடித்துப்போவது, சிவந்து போவது, எரிச்சல் என மாதவிடாய் முடிந்த பிறகும் சில நாள்களுக்கு நாப்கின்களின் பக்கவிளைவுகள் தொடரும். முற்றிலும் குணமாவதற்குள் அடுத்த மாதவிடாய் வந்துவிடும். இந்த அலர்ஜியிலிருந்து விடுபட ஆறுதலான யோசனை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சுயதொழில்முனைவோர் சங்கரி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க