என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி | Inspirational story of Dr.Thenmozhi - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

என்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு! - டாக்டர் தேன்மொழி

பொதுவாக, மருத்துவர்களின் முகநூல் பதிவுகளில் சுயதம்பட்டமும் சாதனை விளம்பரங்களுமே பிரதானமாக இருக்கும். கோவையைச் சேர்ந்த டாக்டர் தேன்மொழியின் முகநூல் பதிவுகளோ வித்தியாசமானவை, நகைச்சுவை யானவை, எவரையும் காயப்படுத்தாதவை. `மனஅழுத்தம் நிறைந்த மருத்துவத் துறையில் இப்படியும் ஒருவரா!’ என வியந்துபோகிறவர்கள், அவரது வாழ்க்கைக் கதை தெரிந்தால் பிரமித்து நிற்பர். வாழ்க்கையை நிறைத்த துன்பங்களையும் துயரங்களையும், தன் சிரிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் விரட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கை மனுஷி, டாக்டர் தேன்மொழி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க