ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு! | Super Singer Junior Tejas Sri Datta mother shares about her daughter - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

ஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு!

தேஜஸ் ஸ்ரீதத்தா - ரமா

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸன் 6’ நிகழ்ச்சியில் அனைவரையும் தன் வசம் ஈர்க்கும் குட்டித் தேவதை, தேஜஸ் ஸ்ரீதத்தா. தேஜு குட்டியின் சிரிப்புக்கு ரசிகராகாமல் இருக்க யாராலும் முடியாது. ‘`ஆட்டிஸம் குழந்தைகள்னா வீட்டுக்குள்ளேயே இருக்கணும்கிற சமூக எண்ணத்தை தேஜு மாத்தியிருக்கா. சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்ததுக்கப்புறம் எங்க பொண்ணுகிட்ட நாங்க பல மாற்றங்களை உணர்றோம்’’ என்று பூரிப்புடன் சொல்லும் தேஜுவின் அம்மா ரமா, அந்தக் குட்டித் தேவதையைப் பற்றி மேலும் பேச ஆரம்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க