ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்! | Indian Cricket player Hemalatha talks about her success - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

ஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்!

ஹேமலதா

`கிரிக்கெட்’ - இந்தியாவில் உச்சரிக்கப்படும் மந்திரச்சொல். இது ஆண்களுக்கான விளையாட்டு மட்டுமல்ல என்பது சமீப காலமாக நிரூபணமாகி வருகிறது. மகளிர் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளில் வெற்றியோ, தோல்வியோ... அவையும் கவனிக்கப்படுகின்றன; விவாதிக்கப்படுகின்றன. ஆனால், ஆண்கள் கிரிக்கெட்டில் இருக்கும் அதே பிரச்னை இங்கேயும் உள்ளது. இந்திய அணியில் இடம்பெறுவது யார்?