கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 17: பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும்! | Financial awareness for women - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 17: பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்த இதழில் நாம் பார்க்கப்போவது, மூத்த குடிமக்களுக்கும் பெண்களுக்கும் நன்மை தரும் திட்டங்கள் பற்றி...

மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், ரிஸ்க் இல்லாதவையாக இருக்க வேண்டும். அதாவது, அசலுக்கு எல்லா வகையிலும் உத்தரவாதம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பணவீக்கம் அளவுக்காவது குறைந்தபட்சம் லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, எளிதில் எடுத்துப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் கருத்தில்கொண்டு சில திட்டங்களைச் சொல்கிறேன். இவை உங்களுக்கோ, உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ பயன்படலாம். 

[X] Close

[X] Close