சட்டம் பெண் கையில்! - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்! | Laws favour For Women - women's court - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

சட்டம் பெண் கையில்! - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

பெண்களின் பிரச்னைகளைப் பொது வெளியில் பலர் முன் விவாதிப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் சங்கடங்களைத் தரும். நீதிமன்றத்தில் குவியும் வழக்குகளுக்கு இடையில் பெண்களின் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனிக்கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. பாலியல் தொல்லைகள், குடும்ப வன்முறை, சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிரச்னைகளை நீதிமன்றத்தில் தயக்கமின்றி வெளிப்படுத்தவும், எந்தவிதத் தடையுமின்றி அவர்களுக்கான நியாயத்தைப் பெற்றுத்தரவும் நீதிமன்றம் பெண்களுக்கென்று தனியாக நீதிமன்றத்தை உருவாக்க முடியுமா? சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம் என்னும் நிலையில் பெண்களுக்கு மட்டும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கச் சட்டம் அனுமதிக்குமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close