கண்ணாடியாக மின்னட்டும் சருமம்! | Beauty tips for face skin - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

கண்ணாடியாக மின்னட்டும் சருமம்!

ளபளப்பான சருமம்கொண்டவர்களை `முகத்தில் முகம் பார்க்கலாம்' எனக் கவிதையாக வர்ணிப்பதைப் பார்த்திருப்போம். கவிதை எப்போதும் கற்பனைகளும் பொய்களும் கலந்தது. ஆனால், இந்த விஷயத்தையும் அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் உங்கள் சருமமும் கண்ணாடிபோலப் பளபளக்கும். அதற்கு காஸ்ட்லியான பேஷியலோ, க்ரீம்களோ தேவையில்லை... உங்கள் வீட்டு கிச்சன் அயிட்டங்களே போதும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க