நீங்களும் செய்யலாம்! - கிளிஞ்சல் பொம்மைகள் | Clam toys business - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

நீங்களும் செய்யலாம்! - கிளிஞ்சல் பொம்மைகள்

ரமணி

டற்கரை மணலில் கிளிஞ்சல்கள் சேகரித்து விளையாடி மகிழ்ந்த பால்யம் பலருக்கும் நினைவிலிருக்கும். அப்படிச் சேகரித்த கிளிஞ்சல்களை அட்டையில் ஒட்டி அழகுபார்த்த ஞாபகமும் இருக்கும். விளையாட்டாகச் செய்த அந்த விஷயம் இன்று ஒரு பிசினஸாக உருவெடுத்திருக்கிறது. சிப்பிகளில் செய்கிற பொம்மைகளுக்கும் கலைப்பொருள்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கைவினைக்கலைஞர் ரமணி.

``டெய்லரிங் பண்ணிட்டிருந்தேன். வீட்டிலேயே எம்ப்ராய்டரி பயிற்சி கொடுக்கிறேன். கடந்த பத்து வருஷங்களா கிளிஞ்சல்களில் பொம்மைகள் செய்யறேன். கிளிஞ்சல் பொம்மைகளின் சிறப்பான விஷயமே அவற்றின் விலை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க