தனியே... தன்னந்தனியே... - அரவுண்டு தி வேர்ல்டு இன் 80 டிரெயின்ஸ்! - மோனிஷா ராஜேஷ் | Monisha Rajesh shares Train travel experience - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

தனியே... தன்னந்தனியே... - அரவுண்டு தி வேர்ல்டு இன் 80 டிரெயின்ஸ்! - மோனிஷா ராஜேஷ்

தோ ஒரு விஷயத்தின் மீதான ஈர்ப்பும் காதலுமே எல்லோரின் வாழ்க்கையையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மோனிஷா ராஜேஷுக்குப் பயணங்களின் மீது காதல், அதிலும் ரயில் பயணங்களின் மீது.

நடுத்தரவர்க்க மக்கள்கூட சொகுசு கார் அல்லது பட்ஜெட் ப்ளைட் பயணங்களையே விரும்புகிற இன்றையச் சூழலில், ரயில் பயணங்கள் மெள்ள மெள்ள மோகமிழந்து வருகின்றன. இந்நிலையில் ரயில் பயண ஆர்வத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோனிஷா.

பயணம் இவரது முதல் சாய்ஸ் என்றால், ரயில் பயணங்கள்தாம் ஒரே சாய்ஸ். தன் ரயில் பயண அனுபவங்களின் தொகுப்பாக ‘அரவுண்டு இந்தியா இன் 80 டிரெயின்ஸ்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டவர், அடுத்து, ‘அரவுண்டு தி வேர்ல்டு இன் 80 டிரெயின்ஸ்’ என்கிற புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க