கிட்ஸ் ஸ்பெஷல் - 30 வகை மாலைநேர ஸ்நாக்ஸ் | 30 varieties of evening snacks for Kids - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

கிட்ஸ் ஸ்பெஷல் - 30 வகை மாலைநேர ஸ்நாக்ஸ்

ரூபா ராகவ்

கார்ன் கட்லெட்

தேவை: வேகவைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்  வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒரு கப்  பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்  பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  பிரெட் க்ரம்ப்ஸ் (பிரெட் துகள்கள்) - தேவையான அளவு  கார்ன்ப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

நீங்க எப்படி பீல் பண்றீங்க