எடை குறைப்பு ஏ டு இஸட்: உங்களின் ஒருநாள் உணவு இனி இதுதான்! | Tips for weight loss - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

எடை குறைப்பு ஏ டு இஸட்: உங்களின் ஒருநாள் உணவு இனி இதுதான்!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

ஈட் ஃபார் தி பாடி யூ வான்ட்...நாட் ஃபார் தி பாடி யூ ஹேவ்!

உடல் இளைப்பதென முடிவுசெய்து உணவுக்கட்டுப்பாட்டுக்குத் தயாராகிவிட்டால் உங்கள் முதல் உறுதிமொழி இதுவாகத்தான் இருக்க வேண்டும். புத்தாண்டு சபதம் மாதிரி இதை ஒரே இரவில் கோட்டைவிடுவதெல்லாம் கூடாது. காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்வதுவரை நீங்கள் குடிக்கிற, உண்கிற அத்தனை உணவுகளிலும் அந்த உறுதிமொழி நினைவுக்குவர வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க