கர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்! | Health tips for Pregnant ladies - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

கர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்!

- கே.ஜெயந்தி

``கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். சில பெண்கள் வாந்தியால் அவதிப்படுவதால் சாப்பிட முடியாமல் இருப்பார்கள். அதிகமான உணவு, தேவைக்கும் குறைவான உணவு என இரண்டுமே தவறானவை; தாய், சேயின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை'' என்கிற மகப்பேறு மருத்துவர்கே.ஜெயந்தி, கர்ப்பிணிகளுக்கான ஆரோக்கியமான உணவுகள் பற்றிப் பேசுகிறார்.