நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி | Traditional snacks business - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

விடுமுறைக்காலம் இது. பசி, தூக்கம் மறந்து விளையாட்டில் திளைத்திருப்பார்கள் குழந்தைகள். அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும், சிறுபசியை அடக்க நொறுக்குத்தீனிகள் சாப்பிடவும் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள். உணவைத் தவிர்த்து நொறுக்குத்தீனிகளை நாடும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பண்டங்களைக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பல்லவா? அவற்றை வீட்டிலேயே சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரித்துக்கொடுப்பதுதானே சிறப்பாகவும் இருக்கும்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க