நல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு? | Relationship between children and Relatives - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

நல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு?

‘அத்தை... அவன் என் முடியைப் பிடிச்சு இழுக்கறான்...’

‘அவதான் முதல்ல என் சட்டையைப் பிடிச்சு இழுத்தா...’

‘ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா? உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க... ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க!’

நீங்க எப்படி பீல் பண்றீங்க