சட்டம் பெண் கையில்! - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்! | Laws favour For Women - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

சட்டம் பெண் கையில்! - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

ருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy Act 1971) பற்றி விரிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

பெண் தாயாக விரும்புவது அவள் உரிமை. ஆனால், அந்தக் கருவில் வளரும் உயிரைக் கொல்வதற்கான உரிமை அந்தப் பெண்ணுக் குக் கிடையாது. கருவைக் கலைக்க வேண்டும் என்றால், மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971 விவரிக்கும் சூழல்களில் மட்டுமே அதற்கு அனுமதி கிடைக்கும். கருவைக் காக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் மட்டுமே இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை. கருவைச் சுமக்கும் பெண்ணின் உயிருக்குக் கருக்கலைப்பினால் ஆபத்து எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதும் இந்தச் சட்டத்தின் அக்கறை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க