பொதுஅறிவுப் புதிர் போட்டி! | Crossword Puzzle - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

பொதுஅறிவுப் புதிர் போட்டி!

வள் வாசகிகளே, இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `RmKV’ பற்றி அழகான ஸ்லோகன் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான ஸ்லோகனும் எழுதி அனுப்பும் வாசகிகளில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் RmKV வழங்கும் ` 2,000 மதிப்புள்ள புடவை அனுப்பி வைக்கப்படும். பரிசாக அளிக்கப்படும் புடவைகளை மாற்றம் செய்ய இயலாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க