பதினெட்டாம் பிறந்தநாளுக்குக் காத்திருக்கேன்! - குஷி பர்மார் | Khushi Parmar shares about her success - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

பதினெட்டாம் பிறந்தநாளுக்குக் காத்திருக்கேன்! - குஷி பர்மார்

இந்தியாவின் தண்ணீர் மங்கை

``னக்கு எப்போது 18 வயதாகும்னு காத்துக்கிட்டிருக்கேன்.அதுக்கான காரணத்தைக் கடைசியில் சொல்றேன்’’ என்ற ட்விஸ்ட்டுடன் ஆரம்பித்தார், குஷி பர்மார். ஸ்கூபா டைவிங் மற்றும் நீச்சல் போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்துவரும் 16 வயதுப் பட்டாம்பூச்சி. புனே நகரில் வசிக்கும் குஷியிடம் பேசினோம்.