ஆச்சர்யம்: உலகுக்கே வழிகாட்டிய தமிழர்கள்! - சாரதா சீனிவாசன் | Saradha Srinivasan talks about Tamil Culture - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

ஆச்சர்யம்: உலகுக்கே வழிகாட்டிய தமிழர்கள்! - சாரதா சீனிவாசன்

ம் பண்டைய தொழில்நுட்பங்களைப் பாதுகாக்க வேண்டியதும், இளம் தலைமுறையினருக்கு நம் பாரம்பர்யப் பெருமைகளை உணர்த்தவேண்டியதும் நம் கடமை’’ என்று சொல்லும் சாரதா சீனிவாசனுக்கு, அதுவே அவரின் பணி இயல்பு. பெங்களூரில் உள்ள தேசிய உயர் ஆராய்ச்சி அமைப்பில் (National Institute Of Advanced Studies) துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் சாரதா, உலோகவியலில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 60-க்கும் அதிமுக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். 2011-ம் ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். உலோகவியல் துறையில் பல புதிய ஆராய்ச்சிப் படிப்புகளை உருவாக்கி மாணவர் களுக்கு வழிகாட்டிவருகிறார். தமிழ்ப் பெண்ணான சாரதாவை அவள் விகடனுக்காகச் சந்தித்தோம்.