தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!” | Professional guide for women - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

தொழில் வழிகாட்டி: “இப்போ எங்க தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கு!”

ன்னதான் கடினமா உழைச்சு தொழில் செய்துட்டிருந்தாலும், எப்போ, எப்படி, என்ன பிரச்னை வருமோ என்ற பயம் மனசுக்குள்ள ஓடிட்டேதான் இருக்கும். இப்போ இந்தப் பயிற்சியை முடிச்ச பிறகு, பிரச்னை வந்தா அவற்றையெல்லாம் எப்படிக் கையாளணும் என்கிற தெளிவு கிடைச்சிருக்கு. அதுவே, எங்க தன்னம்பிக்கையையும் அதிகரிச்சிருக்கு!’ - இந்தப் பெண்கள் இதைக் கூறும்போது, இவர்கள் பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்ட உறுதி தெறிக்கிறது.

குறுந்தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறை காஞ்சிபுரம் மாவட்டம் களியனூரில் உள்ள `ஹேண்ட் இன் ஹேண்ட்' வளாகத்தில் நடைபெற்றது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, ‘CAMS’ அமைப்புகளோடு அவள் விகடனும் கைகோத்து நடத்திய நிகழ்ச்சி இது. ஜனவரி 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பட்டறை யில், ஐஐடி பேராசிரியர்கள் பயிற்சிகள் வழங்கினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க