Engliஷ் Wingliஷ்: ஆங்கிலம்... பிரிட்டிஷ் Vs அமெரிக்கா | American English vs British English - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

Engliஷ் Wingliஷ்: ஆங்கிலம்... பிரிட்டிஷ் Vs அமெரிக்கா

தீபா ராம்

ரு சொல்லை முறையாக உச்சரிக்க வேண்டுமெனில், நமக்கு முதலில் தெரியவேண்டியது எழுத்தும் அதன் ஒலியும். எழுத்துகளுக்கு நிலையான, மாறாத ஒலிகள் இருந்தாலும் Bus என்பதை ‘புஸ்’ என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். ஆங்கிலம் முறையாகப் பயின்ற பின்னும்கூட, எழுத்துகளை வைத்து சொற்களைப் படிக்கும்போது சில நேரம் இப்படி ஆவதுண்டு.

பிரிட்டிஷ் ஆங்கிலச் சொல்லின் இலக்கண விதிமுறைகள் மிகவும் சிக்கலானவை என அமெரிக்கரான நோவா வெப்ஸ்டர் கருத்து தெரிவித்தார். 1828-ல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி (First  American Dictionary) நோவா வெப்ஸ்டராலேயே வெளியிடப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க