கிச்சன் பேஸிக்ஸ்: சத்துகள் நிறைந்த கீரை/காய்கறி/பழம் பூரி வகைகள் | Kitchen basics - Poori - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

கிச்சன் பேஸிக்ஸ்: சத்துகள் நிறைந்த கீரை/காய்கறி/பழம் பூரி வகைகள்

விசாலாட்சி இளையபெருமாள்

ன்னதான் பார்த்துப் பார்த்துச் சமைத்தாலும், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதென்னவோ குறிப்பிட்ட சில உணவுவகைகளைத்தானே? பொரித்த உணவுகளுக்குத்தானே பெரும்பாலான குழந்தைகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தச் சூழலில், அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது எப்படி? இதோ... குழந்தைகளுக்குப் பிடித்த பூரி போன்ற உணவுகளிலேயே காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களைக் கலந்து அறுசுவை உணவாக்க முடியும். இந்த இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையும் வீடியோ இணைப்புகளும் புதுமையும் சுவையும் கொண்ட பூரி வகைகளை எளிதில் தயாரிக்க கைகொடுக்கும்!