ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே | Inspirational Story of world traveler Kavitha Kumple - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே

தனியே... தன்னந்தனியே...

‘`வாழ்க்கையில நிறைய விஷயங்களை நமக்காக யோசிக்காம, அடுத்தவங்களுக்காக யோசிச்சே தள்ளிப் போடறோம் அல்லது செய்யாமத் தவிர்க்கிறோம். குறிப்பா பெண்கள். அதை உணரும்போது நமக்கு வயசாகிடுது. செய்ய நினைச்ச விஷயங்களைச் செய்ய முடியாமலேயே போயிடுது. அப்படி பல பெண்களும் தவறவிடற ஓர் அற்புதம், பயணம். நம் வாழ்க்கையில் பயணங்கள் செய்யும் மாயத்தை அனுபவிச்சாதான் உணர முடியும்’’ - அவசிய மெசேஜுடன் ஆரம்பிக்கிறார் கவிதா கும்ப்ளே. மும்பையில் வசிக்கிற கவிதா இதுவரை 28 நாடுகள், ஐந்து கண்டங்கள் பயணம் செய்து முடித்திருக்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க