சென்ட் தயாரிப்பு - ராணி | Tips for making Perfume - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

சென்ட் தயாரிப்பு - ராணி

நீங்களும் செய்யலாம்

னநிலையை மாற்றுவதில் நறுமணங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஊதுவத்தி ஏற்றிவைத்த பிறகோ, ரூம் ஸ்பிரே அடித்த பிறகோ வீட்டின் சூழலே ரம்மியமாக மாறிப்போவதை உணரலாம்.

மணக்கும் மல்லிகைப் பூவின் மணமும் இழுக்கும் ரோஜாவின் வாசனையும்கூட சட்டென மனநிலையை மாற்றும். அப்படித்தான் வாசனைத் திரவியங்களும். அடுத்தவரை முகம் சுளிக்கவைக்கிற அளவுக்கு இல்லாமல், மனதை வருடும் மெல்லிய வாசனைகொண்ட பெர்ஃப்யூம், அதை உபயோகிப்பவருக்கு மட்டுமன்றி அவர் இருக்கும் சூழலையே மாற்றும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க