இது அம்மாக்களின் உரிமை! - போட்டோகிராபர் நேஹா சோப்ரா | Neha Chopra creates Photography for importance of Breastfeeding - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

இது அம்மாக்களின் உரிமை! - போட்டோகிராபர் நேஹா சோப்ரா

தயக்கம் என்ன?

``பெண்ணுரிமைகள், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுறோம். ஆனா, குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டணும்னா, நம்மை நோக்கிப் பாயும் பார்வைகளுக்குப் பயந்து மறைவிடங்களைத் தேடுறது மட்டும் இன்னமும் குறையவேயில்லை. சிலர் தாய்ப்பால் கொடுக்கிறதையே தவிர்த்திடுறாங்க. அது அம்மாக்களின் உரிமைன்னோ, வெட்கப்படவேண்டிய விஷயமில்லைன்னோ யாரும் யோசிக்கிறதேயில்லை. அதை உணர்த்துறதுக்கான முயற்சிதான் என் புகைப்படங்கள்’’ - புன்னகையுடன் பேசுகிறார் நேஹா சோப்ரா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க