இந்த த்ரில் வேறு எதிலும் இல்லை! - காளைச் சண்டையில் சாதனை படைக்கும் வீராங்கனை லியா விஸின்ஸ் | Inspiration story of Female bullfighter Lea Vicens - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

இந்த த்ரில் வேறு எதிலும் இல்லை! - காளைச் சண்டையில் சாதனை படைக்கும் வீராங்கனை லியா விஸின்ஸ்

வித்தியாசம்

வேறு எவரும் ஈடுபட தயங்கும் அரிதான ஆபத்தான செயல்களை, துணிச்சலான சில பெண்கள் அநாயாசமாகச் செய்து வரலாறு படைத்துவருகின்றனர். அப்படிப்பட்ட சாதனைப் பெண்களில் ஒருவர்தான் லியா விஸின்ஸ்.

தனி ஒருவராகக் குதிரையில் சவாரி செய்துகொண்டே, தன்னை மூர்க்கத்தனமாகத் தாக்க வரும் காளையிடமிருந்து தப்பி, அதைத் தோற்கடிக்க வேண்டும். அதேநேரம், தான் சவாரி செய்யும் குதிரையை காளையின் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் வகையில் லாகவமாகச் செலுத்த வேண்டும். இந்த சாகச விளையாட்டில் சாதித்துக் காட்டி, லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன்வசம் வைத்திருக்கிறார் பிரான்ஸைச் சேர்ந்த லியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க