இணைந்தால் வெல்வோம் எந்த சவாலையும்! - துளசி கபார்ட் | Tulsi Gabbard wish to contest USA President election - Junior Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

இணைந்தால் வெல்வோம் எந்த சவாலையும்! - துளசி கபார்ட்

முகங்கள்

மெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அரசியலில் புதிய சகாப்தத்தைப் படைத்த ஜனநாயகக் கட்சிப் பெண் உறுப்பினர்களில் ஒருவர், ஹவாய் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துளசி கபார்ட். அந்த வெற்றி தந்த தன்னம்பிக்கையால், 2020-ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ட்ரம்புக்கு எதிராகப் போட்டியிட தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பை வென்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற அந்தஸ்தை இவர் பெறுவார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க